This Moment

Before this moment
you were a stranger to me.

After this moment
I’ll be a stranger to you.

This moment’s love,
where did it come from,
we don’t know.

Should this moment
be so short?
For a moment, we despair.

It’s just a moment
of bravely crossing
a crowded street.

Or
it could also be
a moment of
a sun swelling up
in a tiny dewdrop.

12.4 2017
11.07 PM

Manushya puthiran

 

******

இக்கணம்
……..
இக்கணத்திற்கு முன்பு
நீ எனக்கு யாருமே இல்லை

இக்கணத்திற்குப் பிறகு
நான் உனக்கு யாருமே இல்லை

இக்கணத்தின் அன்பு
எங்கிருந்து பிறந்தது
என்று நமக்குத் தெரியாது

இவ்வளவு சிறியதா இருக்கவேண்டுமா
இக்கணம் என்று
ஒரு கணம் ஏங்கிப்போகிறோம்

ஒரு நெரிசலான சாலையை
துணிச்சலாக கடக்கும்
கணம்தான் அது

அல்லது
ஒரு சிறிய பனித்துளியில்
ஒரு சூரியன் நிரம்பும்
கணமாகவும்
அது இருக்கலாம்

 
12.4 2017
இரவு 11.07

மனுஷ்ய புத்திரன்

******

Translated by Chenthilnathan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s